தமிழகத்தின் தென்கோடியிலே
மீன்கொடி பறக்கும் பாண்டியனார் சீமையிலே
பூங்கொடி வளர்த்த புண்ணிய தாய்
மாங்கனி ஒன்றின் தீஞ்சுவைக்காக
வாய்மொழி கூறி தேரியாய் மாற
குடியேறிய மக்களின் நீடிய புதல்வன்
ஊரினின் பெயரில் ஈசனை சேர்த்து
மாசறு பொன்னாய் வாழ்ந்திடும் அவனை
பாசறை ஒன்றில் பயில காண்பீர் !
அன்புடையீர் ! இத்தொகுப்பு முற்றிலும் நான் பயின்ற மற்றும் என் எண்ண தொகுப்பினை உள்ளடக்கியது. தவறுதலாக உத்வேசிதவராக இருந்தாலும் இப்பதிவினை புறக்கணிப்பது நல்லது !!