Thursday, 25 December 2014

தென்னாடன் குலமகளே

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

======X======

உன் விரியாத விரலோடும்
பதியாத  நடையோடும்
புனைதீட்டி விளையாடவா,
தமிழோடு கவிபாடவா..

என் விடியாத இரவோடு
குளிராத அறையாக
மடிமீது விழிமூடவா,
உலகாளும் கனவோடுவா..

Thursday, 11 September 2014

சிறுத்தையே வெளியில் வா

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே 
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் 
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் 
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு! 
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்! 
வாழ்கதிராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!

வாளினை எடடா! - பாரதிதாசன்

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாளஉ னதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியே!உயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையேகதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

Saturday, 30 August 2014

குறிஞ்சிப் பாட்டு - கபிலர்

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,  70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,  75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,  80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,  85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,  90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,  95
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,

Tuesday, 8 July 2014

களவியல்

இது இமைகளின் மெல்லிய சலனம்,
இரு இதயத்தின் அம்புகள் படலம்,
இள அகவையில் ஈற்திடும் விரகம்,
களவியல் சூத்திரம்....      
                                           
இது பனியினில் உறுகிடும் திரவம்,
இரு துறுவத்தின ஈற்பினின் கலகம்,
எரி அனலினில் உறைந்திடும் அமிலம்,                     
வேதியல் சாத்திரம்....

Saturday, 28 June 2014

அழகு

இமையால் விழியழகு
உன் விரலால் நகமழகு
மெலிவால் இடையழகு
உன் கனிவின் குணமழகு
தோணிவால் குரலழகு
உன் மொழியில் முடமழகு
இருளால் நிறமழகு
உன் பெயரால் தமிழழகு 

Monday, 23 June 2014

காதலும் ஊடலும்

முதல் முறை விழித்திடும் காதல்
விழித்ததும் முழைதிடும் ஊடல்
முழைததும் ரசித்திடும் காதல்
ரசித்ததை உறைத்திடா ஊடல்
உறைத்திடா புரிவது காதல்
புரிந்ததும் திரையிடும் ஊடல்
திரையிலும் ஒளிவிடும் காதல்
ஒளியிலும் இருண்டிடும் ஊடல்
இருளிலும் மலர்வது காதல்
மலரிலும் முகிழ்வது ஊடல்
முகிழிலும் விரிந்தது காதல்
விரிந்திடும் முதல் மடல் ஊடல்

Sunday, 1 June 2014

List of words used in Tamil Literature for Lion

List of words used in Tamil Literature for Lion
அரி 
அறுகு
ஆளி 
கடுமான் 
கொடும்புலி 
கோண்மா 
கோவிலங்கு 
கோளரி
சிங்கம் 
சிம்மம் 
தெரிமா 
பூட்கை  
மடங்கல் 
மறப்புலி 
மாபுலி
முன்னம்
யாளி
வட்புலி 
வயப்புலி 
வயமா
வன்மான் 
வாளரி
விலங்கரசு 
Now we can separate this into groups,
First would be most commonly used words-  Tamilized version of Simha
Simha>சிங்கம் ciṅkam
Simha>சிம்மம் cimmam
Second most commonly word group would be derivative of Pakrit word Hari
Hari>Ari – golden yellow, Hari in saksrit means lion
Ma- Animal
Ari+ma –  Animal in golden yellow . (Root word Ari in Tamil means cut,itching – Ari in Arima is derivative of Indo Aryan root word Hari)
வாளரி vāḷ-ari -> Strong/powerful lion
கோளரி kōḷ-ari-> Strong/powerful lion

Other group of words used for lion is reference to Lion being king of forest, ko-. king
கோண்மா kōṇ-mā -> king animal
கோவிலங்கு kō-vilaṅku -> king animal
முன்னம் muṉṉam –> Chief animal
விலங்கரசு vilaṅkaracu
Most of the words are used to showcase its ferociousness and power/strength
கடுமான் kaṭu-māṉ – strong/powerful/ferocious animal
கொடும்புலி koṭu-m-puli- strong/powerful/ferocious animal
வட்புலி vaṭ-puli – strong/powerful tiger
வயப்புலி vaya-p-puli – strong/powerful tiger
வயமா vaya-mā – strong/poweful animal
வன்மான் vaṉ-māṉ – strong/powerful animal
மறப்புலி maṟa-p-puli – strong/powerful/ferocious tiger
மாபுலி mā-puli – great/strong tiger
ஆளி āḷi – lion - āḷi also means one who rules
Now lets go to other words used to denote lion,
தெரிமா terimā – could be either animal which investigates or animal which has powerful vision
மடங்கல் maṭaṅkal -
Matanku means – to be in control or subdue > Matankal – one who controls–> yama –> animal which has control/or destructive animal
Now lets come to the last category:
யாளி yāḷi is a mythical animal with lion face with tusks. This term is also used to denote lions
பூட்கை  pūṭkai  - is used to denote yāḷi, elephants and lions.
From the analysis except for yāḷi no other Dravidian root word is specifically used for lion. Yali is also primarly used as mythical animal with lion face.  This show that Dravidian language chain does not have root word for lion but has 3 root words for tiger which could mean ancient Dravidians might have not encountered lion.

RAVANA VS RAMA-DRAVIDIAN VS ARYAN ? – KAMBARAMAYANAM

Most of the people who have read Kambaramayana or have heard the story of Ramayana in Tamil tend to believe that Ravana was a true Dravidan King. That being the case after Dravidian movement many people felt, Ravana was wronged and killed by Rama an Aryan King. So how true is the Aryan- Dravidian conflict in Ramayana ? Why did Kamban introduce such conflict of cultures in his work? This essay is intended to probe through the two questions and try to present the answer.
To analyze this subject we should understand some important events in history of Tamil Nadu. The essay would first discuss the moral and ethical rules of indigenous traditions of Tamil Nadu and of the northern Brahmanical religion. Then the essay would focus on the conflict of interest between the two orders(indigenous and northern traditions) and formation of new order which has prevailed till this day. Then the essay would analyze how Kamban has used history of Tamil Nadu in his work and what modifications he has made to the Sanskrit Ramayana.
Maram and Aram :
I would like to quote a very important poem from Purananuru.
362. உடம்பொடுஞ் சென்மார்!
பாடியவர்சிறுவெண்டேரையார்
திணைபொதுவியல் துறைபெருங்காஞ்சி
ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்,
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்,
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை,
கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்,
ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
அறம்குறித் தன்றுபொருளா குதலின்
மருள் தீர்ந்துமயக்கு ஒரீஇக்,
கைபெய்த நீர் கடற் பரப்ப,
ஆம் இருந்த அடை நல்கிச்,
சோறு கொடுத்துமிகப் பெரிதும்
வீறுசான் நன்கலம் வீசி நன்றும்,
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்,
வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர ; மெல்ல
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி,
உடம்பொடும் சென்மார்உயர்ந்தோர் நாட்டே,
Purananuru 362
Across their chest the necklaces are swaying as if they were
Half moons inlaid with the choice gems which resemble suns!
The royal drum to which sacrifices are offered resounds
Within the camp and throughout the army on that multitudes that looks
as if Anangu has been provoked – the white flags of victory raised up
high in lust for war, the warriors whose feet are monumental
spreading across the earth ! Brahmins listen to the uproar
produced by the assault, its force as hard to withstand as death himself!
This has nothing to do with four Vedas ! this not the matter
for Arul(mercy). It has nothing to with Aram(righteousness) but rather Porul(acquisition)!
Abandoning bewilderment, throwing delusion aside,
giving away lovely towns surrounded by paddy fields,
so that the ritual water flows down like the ocean
from their hands, giving away heaps of cooked rice,
giving away finely fashioned ornaments because they feel sure
that they should not stay at home where the chatter
of their relations obscures the existence of burning ground-
that broad place where on the wan ,salty earth stretching out and covered
with tiny white bones, the strong voice crow and owl shriek
even in the broad day light - they slip away to escape from home,
fearful of being confined to this
small world,so that they may reach heaven with their very bodies!
Poet: Ciruventaraiyar
Translated by George L Hart
Here the poet addresses to a group of Brahmins. Brahmins were the representative of new order (Aram- Dharma). He describes that the soldiers of the king were ferocious in battle and would seek death in battle so that they can attain the paradise after their death rather than live in this world. The most important lines of the poem are‘Brahmins listen to the uproar produced by the assault, its force as hard to withstand as death himself!This has nothing to do with four Vedas ! this not the matter for Arul(mercy). It has nothing to with Aram(righteousness) but rather Porul(acquisition)!’. These lines show that the people of Tamil Nadu had indigenous moral and ethical codes which were different from Brahmanical Dharma.
The Tamilians followed the code of Maram . Maram is often translated as ‘Martial Courage’. The aim of every man was to die in the war. If a person died in war it was believed to be a good death and it was believed he would reach the Paradise after his death. To die in a bed was considered as bad death. So if any King died in bed, people would cut the dead body into pieces with swords, as they believed only if a person died by sword, they would reach the paradise. This practice was performed even on dead children and new borns. To the Tamil people, war and agriculture was nearly the same. Agriculture was practice or art of cultivating food which to feed man to live. War was sport /art which helped to feed man to attaining the higher objective of reaching the paradise. War was a duty, for every king /soldier/man wanted to die in a battle. No solider worries that he has killed a person in battle for he has helped the dead solider do his duty and also helped him reach the paradise.
On the other hand Aram is often translated as righteousness. It means ‘order of the world’. Aram – Dharma is connected with Brahmins and upper class land non militant landholders who believed in four Vedas.
During Sangam era, the land was divided into self sufficient food producing units called Naatus. Each had its own army and a chieftain/king. There were constant wars between these Naatus. Most of the time these war was not waged to acquire or conquer the land and rather the victorious king just wanted his supremacy to be acknowledged, hence just wanted the defeated king to pay him tribute. The kings and soldiers were expected to fight with bravery and reckless disregard of death. There were no big empires though Chera ,Chola and Pandiyas had bigger share of land. For the people, King was the most supreme person and a connection between the divine world and this world. King had loyal followers who would take their life to save him. Religion and state were never combined.
An important change happened in the North which influenced history of India thereafter.
The Guptas were the ruling dynasty in the North India. The Guptas called themselves devotees of god. They took name of gods(Skanda Gupta,Kumara Gupta etc). They inscribed Varaha(boar) and Lakshmi in their coins. They made mythology a state concern and enlisting Vishnu and his heroic incarnations for their politics. The Guptas sponsored god and they almost believed god sponsored their kingdom. Not only were the first Hindu temples built and first Hindu icons were sculptured during this period but the official forms of Hindu myth were put down during this period. By end of 5th century each god had his/her own family, minions and enemies like a real human dynasty. Skanda the warrior god, one of the favorite gods of the Guptas was integrated to the family of Shiva and Krishna as a god with his own legends and sub cults also developed in Gupta Period.
The religion and the State were now integrated and dependent on each other.
This was situation in North India when Pallavas came to the South. Pallavas were the first empire builders in Tamil Nadu. They wanted to have a stable rule, unlike the prevalent conditions in Tamil Nadu where each Naatu was waging war against another one constantly. The Pallavas wanted to remove the chieftains and armies out of the Natus as the Chieftains always waged war and caused insecurity to their Kingdom. So the Pallavas transferred their land which they conquered from chieftains to non militant landlords or Brahmins. Sanskrit, Brahmins and temples were part of imperial designs of Pallavas. The Sanskrit language gave much needed dignity and resonance to the upstart kings , Brahmans blessed and legitimized them and also gave genealogy to them if they lacked one. Temples and towns assured the presence of the king and his patronage to the popular religion and deity. All three of them were related with god. The Pallavas followed the model of Guptas in integrating religion and state.
The same model was followed by the upper caste non Brahmin land lords. They allied themselves with the Brahmins and adopt a Hindu life style. They patronized the central king of the big kingdom and in return gets protection from war waging chieftains.
In later Pallava period and Chola period the land was directly given to the Brahmins and Brahmins were the landlords. In later period the lands were donated to the Temples and all domestic works like digging tanks and wells and irrigation was taken care of the Temple administration. The power of chieftains was slowly and steadily removed.
Kamban and his Ravana:
Kamban was a poet well versed in Sangam poetry and Vaishnava Bakthi literature Divya prabandam. He has portrayed the character of Ravana as an Ideal Tamil king of the old order. His main concern is power and he is prepared to go to any extent to preserve it. He has a great army which can never be conquered and he himself is a great warrior in war.
He is perfect king and everything is in order till he sees his sister mutilated. The only possible mistake Ravana committed was his live sickness towards Sita whom he seized by carrying a portion of ground (by Tamil ethics one wasn’t supposed to touch an unwilling women). Now Ravana’s perfect world is challenged by Rama who is representative of Dharma and the god himself. Finally Rama defeats Ravana and Dharma prevails all over the world defeating the old order.
Kamban models the character of Rama based on the life of kings during the Sangam age and what ever indigenous Tamil elements which he feels doesn’t fit into notion of Dharma he assigns it to Ravana and he assigns all characteristics of Dharma and associated northern elements of Hinduism to Rama. He includes many of the philosophies reflected by Nammalvar’s poem. One of them being that god was not only source of good but also source of evil. So the imperfect acts of Rama are just play by god which sets off sequence of events so that at the end of the play Dharma prevails.
The power of Kamban’s Ravana makes most of us forget , Ravana was a Brahmin by birth.Ravana was born to the Brahmin father and Daitya mother. He was half brother of lord of wealth Kuberan. Kamban’s words make us believe Ravana was a true Dravidian king.
Kamban’s Ravana and Dravidian movement:
After the start of Dravidian movement, most of the Dravidian leaders questioned the work of Kamban. They felt Ravana was the true hero for the work and was unjustly defeated by Aryan forces who felt jealous about the much superior Dravidian culture. The also criticized the character of Rama who had various moral fallicies(eg. his behavior towards Sita after rescuing her, killing of Vali etc.). A Tamil poet Kulanthai Pulavar composed an epic ‘Iravanan Kapiyam’ where Ravana was the hero of the epic. R.S.Manohar a popular theatre person also made a very popular stage play titled ‘Lankeswaran’ where Ravana was the hero of the Drama. He also went on to make that stage play as a movie with same title, with Rajesh as the Ravana and Revathi as Sita.
There are so many versions of Ramayana and Kamban’s is a popular one, since he has adopted the story from North to typical characteristics of South, taking elements from Sangam and Bakthi literature.

It is said there were 11 Ravana found in Sinhalese history such as Nala Ravana, Manu ravana, Punu ravana and Dasis Ravana. The most famous Ravana is the king who fought with Indian hindu prince Rama. He is called Dasis Ravana which means the king with 10 great talents. The Dasis Ravana lived lived nearly 5000years ago in Sri Lanka. He was a descendant of Surya Wansha and Hela Raskshasa tribe. (Ancient Sinhalese tribe) He was one of the best fighters in Angampora, the traditional martial arts of ancient Sinhale.
King Dasis Ravana was a great Scholar in Ayurvedic medicine. He was the person who invented Arka Shastra. The book Arka Prakshaya reveals this truth to the present world. As his willing to research in Ayurvedic medicine he wrote several books revealing the cures for many diseases. In one book he wrote “Eating beef cause to infect ninety eight new diseases to human beings. The book “Kumara Tantraya” which reveals the treatments for infant diseases was written by him accepting the request of his pregnant queen Mandodari.
He has children and the eldest one was Indrajith also known as Meghanada who followed his father’s steps. There are some hints in Sri Lankan rock inscriptions about the daughter of king Dasis Ravana.
King Ravana’s kingdom was Lankapura. The kingdom is almost disappeared today. But If you keen on Sri Lankan folklore and ola manuscripts there you can find some remaining sites of Lankapura today known as Seegiriya and Trincomalee.
King Ravana invented the bow of Violin. He also narrated very first Ragas, the musical compositions of Eastern classical music known as Lanka Dehena and Sinhala. Siva thandawa is one of the great devotional compositions done by him, which is still being in use in India.
He was the first king flew over the world with his aero plane, known as Dandumonaraya or Vimanaya, Kashtawahana.
Some evidence of Dandumonaraya the aeroplane is found in Rock inscriptions, Jataka Stories and Ola manuscripts. The Sinhalese folk stories are enriched with Ravana Stories.
King Ravana was continuing a vegan oriented life style and was a real nature lover. According to Lankavatara sutta he was Buddhist and worshipped Kashyapa Buddha. Once he invited Kashyapa Buddha to visit Lanka and deliver his sermon to Sri Lankan citizens who practice yoga and follow Buddhism.
Today the time has changed and many of us do not know the real history of king Ravana and throw our folk tales away without considering any valuable parts of them. King Ravana was one of the best emperors found in Sri Lankan History.
There are more than 300 Sinhalese village names related to king Ravana era. In addition, there are some more places and remains in which the Rama Ravana war took place in Sri Lanka.

There is a epigraph that is located at Yala . Which is described that Buddhist Ravana’s daughter Sohili had donated cavern to Maha sangha under the Kashyapa buddha.
Likewise there is a epigraph at Nuwara eliya which was indicated that Ravana’s chief MInister Makara had donated cavern to venerable Maha Sangga under the Kashyapa buddha.
Besides there are a lot of evidence that we can prove the Ravana is purely sinhala(Siw hela) buddhist king as well as vegetarian. Ravana had indicated one of his medical book that by eating beef , human have to sicken 98 diseases.
Great king Ravana was descendent from Raksha(demon) group who are one major group under the siwhela(Sinhalease.). Tamils are saying that Ravana is demon king. Then we can assure that Ravana is totally sinhala king.
If you would read Lankawathara Sutta , that had indicated clearly that Ravana was buddhist under Kashayapa buddha.

>>
if ravana was about 5000 yrs ago and buddha about 2500 yrs ago- please expalin how ravana is described as buddhist?
<<
Yes, "Gauthama Buddha" was born about 2500 years ago. BUT pls read his comment again.
"If you would read Lankawathara Sutta , that had indicated clearly that Ravana was buddhist under Kashayapa buddha."
The names of 28 Buddhas <–
1 Taṇhaṅkara
2 Medhaṅkara
3 Saraṇaṅkara
4 Dīpankara
5 Koṇḍañña
6 Maṅgala
7 Sumana
8 Revata
9 Sobhita
10 Anomadassi
11 Paduma
12 Nārada
13 Padumuttara
14 Sumedha
15 Sujāta
16 Piyadassi
17 Atthadassi
18 Dhammadassi
19 Siddhattha
20 Tissa
21 Phussa
22 Vipassi
23 Sikhi
24 Vessabhū
25 Kakusandha
26 Koṇāgamana
27 Kassapa <——-
28 Gautama
>>
If ravana was a vegan – then how is it that today vege are more common in north india.
<<
THE ANCESTRY OF RAVANA // from **Hndu books universe**
A close study of the Ramayana, particularly the last book or Uttara Kanda, reveals that Ravana, the enemy of Lord Rama, was not a Dravidian, but related to the Sri Lanka, who are considered to be Aryans-that Ravana was a migrant to Sri Lanka from the Vedic family of the Yadus, perhaps deriving originally from the city of Mathura south of Delhi. The first wave of migrants to Sri Lanka from the north was from Gujarat and of the Yadu family, which dominated the southwest of India and from the region of Gujarat had access to the sea on which they travelled far in their trading and colonizing ventures.
———
Sri Lanka Buddhists, such as predominate in the country today, traditionally held Ravana in respect, perhaps knowing he was one of their own ancestors. The famous Buddhist Sutra, the Lankavatara, looks to Sri Lanka as a holy land and the Sutra is given in honor of Ravana himself, who is styled as the king of the Yakshas, much like Kubera in Hindu thought.
>>
if the war between ravan and rama was south vs. north – how come again that the north is more vegetarian, and that the oppressive caste system is present in both regions?
<<
Hence the recent tendency of South Indian politicians to look up to Ravana as a Dravidian hero may be misplaced. Ravana more properly belongs to the peoples of Sri Lanka, whose ancestry derives from the north, as does his brother Vibhishana who was an ally of Rama.
Hanuman, who was Rama's best devotee, better represents the ancient Dravidians (who incidentally were also Aryans, in that they have always been portrayed in Vedic and puranic literature as descendants of Vedic people, including the seers Agastya and Vishvamitra, and traditionally called themselves Aryans). Unfortunately various groups have tried to use the Ramayana for political gain without ever really examining the details of the story! Rama was not the first northerner to come to the south of India.
Reference:
The forest book of Ramayana of Kamban by George L. Hart and Hank Heifetz
The Four Hundred Songs of War and Wisdom by George L. Hart and Hank Heifetz
The Poems of Ancient Tamil by George L. Hart
Smile of Murugan by Kamil Zvelebil
Hymns of drowning by A.K.Ramanujan
History and Culture of Tamil Nadu by Chitra Mahadevan