'விதவை' என்று எழுதுகிறேன்
எழுத்தில் கூட பொட்டு
வைக்க முடியவில்லை.
சமுதாயம் மட்டுமல்ல
மொழி கூட உங்களை
.......வஞ்சித்துவிட்டது.
( ஆனந்த விகடனில் 1985ல் பிரசுரிக்கப்பட்டது )
இதை அன்றே விமர்சனம் செய்து 'கலைஞர்' எழுதியது.
'விதவை' என்பது வடமொழிச்சொல்
தமிழில் 'கைம்பெண்' என்று எழுதினால்
ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்
தமிழ் வஞ்சிக்காது, வாழ வைக்கும்.
எழுத்தில் கூட பொட்டு
வைக்க முடியவில்லை.
சமுதாயம் மட்டுமல்ல
மொழி கூட உங்களை
.......வஞ்சித்துவிட்டது.
( ஆனந்த விகடனில் 1985ல் பிரசுரிக்கப்பட்டது )
இதை அன்றே விமர்சனம் செய்து 'கலைஞர்' எழுதியது.
'விதவை' என்பது வடமொழிச்சொல்
தமிழில் 'கைம்பெண்' என்று எழுதினால்
ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்
தமிழ் வஞ்சிக்காது, வாழ வைக்கும்.
No comments:
Post a Comment